பாசம் !

பாசத்துக்கு உயிரை கொடுப்பது
சுலபம் .......... ! ஆனால்

உயிரை கொடுக்கும் அளவுக்கு
பாசம் கிடைப்பது தான் கஷ்டம் ........ !


படைப்பு :
ஜென்சி விக்டர்

தகவல் :

ஸ்ரீவை. காதர்

எழுதியவர் : ஜென்சி விக்டர் . (23-Dec-11, 11:23 am)
பார்வை : 704

மேலே