நட்பு
தேடினால் கிடைப்பது அல்ல
தேடி வந்து சேர்வதும் இல்லை,
தானாய் அமைவது -
தன்நலம் அற்றது
உண்மையாய் நடப்பதும்
உயிர் உள்ளவரை நிலைப்பதுவுமே !...
தேடினால் கிடைப்பது அல்ல
தேடி வந்து சேர்வதும் இல்லை,
தானாய் அமைவது -
தன்நலம் அற்றது
உண்மையாய் நடப்பதும்
உயிர் உள்ளவரை நிலைப்பதுவுமே !...