வாகை வருடமே வருக !!!
வசந்தம் வீசிட
வாழ்வு வளர்ந்திட
வெற்றி வாய்த்திட
வேதனை விலகிட
வரங்களை வழங்கவரும்
வஞ்சமில்லா வருடத்தை
வாஞ்சையுடன் வரவேற்போம்!!!
வாகை வருடமே
வருக !!! வருக !!! வருக !!!
- வாழ்வினிக்க வாழ்த்துக்கள் :)))
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
