காலம் கைவசமாகும்

பொய்யில் விளைந்தது கவிதை
புன்னகையில் மலர்ந்தது புத்தாண்டு
கனவுகள் தொட்டது வானம்
நம்பிக்கையில் விரிந்தது பாதை
காலம் இனி நம் கைவசமாகும்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-12, 11:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 209

மேலே