கடவுள் என்ற நண்பன்

அன்பைத் தேடியபோது
அன்னையை காட்டினான்
கவிதையை தேடியபோது
கன்னித்தமிழை காட்டினான்
காதலை தேடியபோது...
காதல் பார்வையை காட்டினான்
நல்லவை அனைத்தையும்
நான் தேடிக் கொண்டிருந்தபோது...
நண்பனைக் காட்டினான் - என்
நண்பனைக் காட்டினான்
நன்றி ஆண்டவனே நன்றி - இனி
நண்பனே நீயும் எனக்கு....!

எழுதியவர் : (3-Jan-12, 1:23 pm)
பார்வை : 418

மேலே