பெண்ணே உன்னை காதல் செய்த பாவம்!

பாவங்கள் பல செய்தேன்
வலி ஏதும் இல்லை!
பெண்ணே!
உன்னை காதல் செய்த பாவம்
வாழ்க்கையே வலியானது!

எழுதியவர் : rajeshkanna (3-Jan-12, 8:40 pm)
பார்வை : 660

மேலே