எது யோகம் ???

ஆறேழு ஜென்மங்கள்
பிறந்தென்ன லாபம் !!!!

தமிழ் குடியில் ஓர் நாள்
பிரப்பதல்லோ யோகம் !!!!!

எழுதியவர் : பா.கபிலன் (7-Jan-12, 9:45 pm)
சேர்த்தது : kabilan
பார்வை : 326

மேலே