தேவதை-1

படலம் 1 -- மாமா வீட்டிற்கு செல்லுதல்

----------------------------------------------------------------------------
என் மாமா அதிக நாள் கழித்து எங்கள்

வீட்டிற்கு வந்தார் . என் தாய் தந்தையிடம் நலம்

விசாரித்தார். பின் என்னடிம் என்ன செய்கிறாய் என்று

கேட்டார். அதற்க்கு கல்லூரி முடித்துவிட்டு

வேலைக்கு காத்திருப்பதாகவும் சொன்னேன்.

உடனே தன்னுடன் வரும்படியும் தான் வேலை

வாங்கிதருவதாகவும் பணித்தார்.

நானும் வேண்டா வெறுப்புடன் சரி என்றேன்.

மாமா உடன் ஊருக்கு சென்றேன்.


``````````````````````````````````````````````````````````````

படலம் - 2 --

தொடரும் .............................

எழுதியவர் : (9-Jan-12, 5:25 pm)
பார்வை : 716

மேலே