வா தோழி.....
வீதியில் நீ வருவாய் என்று
விழியாலே தவமிருக்கிறேன் . . .
வாகனங்கள் ஒலி
கேட்டால்... வாயில்
பார்த்து தோற்றுபோகிறேன்
தொலைபேசிகளில் உன் அழைபுகளையே
எதிர் பார்கிறேன் .
சேமித்த உணர்வுகளை
உன்னோடு செலவு செய்யவே
காத்திருக்கிறேன் . . .
எப்போது வருவாய் . . .
பயணம் சென்ற என் தோழி . . . .