முதிர் கண்ணி
காத்திருந்த 
கனவோடு 
கவலைகள் இல்லை !
கண்ணி அவளை 
மனம் முடிக்க 
டொவ்றியும்
இல்லை !!
கணவனை 
கரம் பிடிக்க 
என்னவளின் தாயோ 
பன்னீர் தெளிகிறாள் 
பெற்ற  இ வளோ !
கண்ணீர் வடிக்கிறாள் ....
விடிந்தது என்று !
விடிந்தது விடியல் 
மட்டுமே .....!!!
மடிந்தது அவள் 
கனவு மட்டுமே ..............!!! 

