இரக்கமில்லை

சகுனி குடில்கொண்டு
சுயநலம் ஆட்டிபடைக்கும்
சாத்தான் வேதத்தில்
நினைவலை கொண்டு
நாமில் ஏதோ ஒன்றில்
இரக்கமில்லை ..............

எழுதியவர் : பம்மல் விஜய் (18-Jan-12, 7:11 pm)
பார்வை : 299

மேலே