தீ

மனதில் ஏற்றிய தீயை
கண்ணில் நிறுத்துங்கள்,
எதிரிகள் நம்மை கண்டு
பயப்பட அது தான் வழி

எழுதியவர் : சண்முகம் (19-Jan-12, 9:00 pm)
சேர்த்தது : சண்முகம்
Tanglish : thee
பார்வை : 237

மேலே