பதில் கிடக்கும் ?
எதற்காய் நான்
வாழ்கின்றேன்.....
என் வாழ்வின் அர்த்தம்
என்ன?
எப்படி வாழ்வில்
வாழபோகின்றேன்...
எதுவரைக்கும் என்
வாழ்க்கை....
வாழ்க்கை என்றால்
என்ன?
எனக்கு வாழத்
தெரியுமா?
நான் இந்த வையகத்தி;ல்
வாழ தகுதி உள்ளவனா?
ஏன் என்னை நான்
அடிக்கடி கேள்வி கேட்கின்றேன்.....
எனக்கு புத்தி
சுவாதினமில்லையா?
இல்லை தொடர் தோல்விகளால்
துவண்டு போனேனா?
என் கேள்விகளுக்கு என்ன
பதில் கிடக்கும் ?