ஏதோ வலி இருக்கு......!
நான் என்
எல்லா வலிகளுக்கும்
விடை கொடுக்க நிணைக்கின்றேன்....
என்
கனவுகளுக்கு கூட
நான் விடைகொடுத்துவிட்டேன்.....
ஆனால்
மனதுக்குள் இன்னும்
ஏதோ வலி இருக்கு......
அது
என்னவாக இருக்கும்
விடை தெரியவில்லை
தெரிந்துவிட்டால்
கிடைத்த விடைக்கும்
விடைகொடுத்து விடுவேன்........!