நண்பர்கள்

ஊர்மக்கள் சொல்கிறார்கள்
எங்களை பார்த்து
இவர்கள்,
ஊரையே சுற்றி சுற்றி வரும்
ஊதாரிகள் என்று......
பாவம் அவர்களுக்கு தெரியவில்லை
நாங்கள்,
நட்பையே சுற்றி சுற்றி வரும்
நண்பர்கள் என்று......

எழுதியவர் : anisheeba (28-Jan-12, 1:19 pm)
Tanglish : nanbargal
பார்வை : 437

மேலே