கோமாளி
பால்யத்தில் வறுமை...
பாசத்தில் தனிமை..
நெஞ்சத்தில் இறுக்கங்கள்..
நிறைவேறா ஆசைகள்...
கோமாளியாய்
கேளிக்கை காட்டுகின்றேன்
பிறர் சிரிப்பில் என்
மனதின் கண்ணீரை அழிக்க .......
பால்யத்தில் வறுமை...
பாசத்தில் தனிமை..
நெஞ்சத்தில் இறுக்கங்கள்..
நிறைவேறா ஆசைகள்...
கோமாளியாய்
கேளிக்கை காட்டுகின்றேன்
பிறர் சிரிப்பில் என்
மனதின் கண்ணீரை அழிக்க .......