சிரிப்பின் மீது சினம்

எப்பொழுதாவது வரும்
சிரிப்பின் மீதும் வருகிறது
சினம் !
அவள் நினைவற்ற
நேரங்களில் மட்டும் வருவதால் ..............

எழுதியவர் : ramkrishnan (30-Jan-12, 6:30 pm)
பார்வை : 284

மேலே