இறுதி நாள்

மரண நாள் தெரிந்த
தூக்கு கைதியை
போல உணர்கிறேன்
என் கல்லூரியின் இறுதி
நாளை எண்ணி ....................

எழுதியவர் : ramkrishnan (30-Jan-12, 6:33 pm)
Tanglish : iruthi naal
பார்வை : 488

மேலே