நட்பின்றி மனிதன்

சிறகின்றி இருக்கும் பறவை
நிழலின்றி இருக்கும் மரம்
நகமின்றி இருக்கும் விரல்
உயிரின்றி இருக்கும் உடல்
ஒளியின்றி இருக்கும் நிலவு
இமையின்றி இருக்கும் விழிகள்
இவை போல் ,
நட்பின்றி வாழும் மனிதன் ..............

எழுதியவர் : ramkrishnan (30-Jan-12, 6:21 pm)
பார்வை : 434

மேலே