வரம்

வரமாகக்
கருதினாலும்...
கண்களில்
ஈரத்தைத்தான்
தருகிறார்கள்....
சிரத்தையற்ற
வார்த்தைகளால்!!!!

எழுதியவர் : ப்ரியா சக்திவேல் (31-Jan-12, 7:29 pm)
சேர்த்தது : priya sakthivel
பார்வை : 361

மேலே