ப்ரியமுடன்....

ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
என்றும் இருப்பேன்
ப்ரியமுடன்....

எழுதியவர் : கீர்தி (1-Feb-12, 1:30 pm)
பார்வை : 407

மேலே