---தாலாட்டு---

---தாலாட்டு---

காற்றை விட
சத்தத்தை
அள்ளி கொடுக்கும்
கிழட்டு மின்விசிறியின்
கீதம் கேட்டு
உறங்க பழகிவிட்டது
ஊமைத் தாய்யவள் வயிற்றை
உதைக்கும் குழந்தை.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : ----தமிழ்தாசன்--- (4-Feb-12, 2:41 am)
பார்வை : 223

மேலே