ஒரு தலை காதல்

காதல் என்னை சிறை வைத்து பூட்ட ,
அவளோ என்னை விட்டு நீங்கிச்
சென்று கண்ணீரை ஊட்ட ,
சொல்ல சொல்ல கேட்காமல்
என் மனதைச் சிதைக்க ,
மெல்ல மெல்ல அவள் என்
நினைவை விட்டு நீங்க,
அவள் கண்கள் மட்டும் என்னை
பாடாய்ப் படுத்த,
அவள் மறுபடியும் வருவாள் என்று
என் மனம் நினைக்க,
அவள் என்னை விட்டுவிட்டு வேறு
ஒருவனை மணக்க,
அதை கண்ட எனதுயிர் இந்த
அற்ப உடலை விட்டு நீங்க,
என்றும் அவள் வாழ்க!
அவளின் நினைவுகள் வாழ்க!
-கண்ணீருடன் ........க.ஸ்ரீராம்

எழுதியவர் : க.SRIRAM (8-Feb-12, 5:04 pm)
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 665

மேலே