முகில் மூடிய மலை

பத்தியில் வெண் புகை
படபடவென்று எழுந்தது
அக்காட்சி
உயரமான மலை
சிவலிங்கமாய்
அதன் உச்சியில் சூரியன்
குங்குமமாய்
முகில் மெல்ல மூடிய பகலவன்

எழுதியவர் : (16-Feb-12, 5:56 am)
பார்வை : 259

மேலே