மூடு பனி

விசித்திர இயற்க்கை
புள்ளி வைத்து
தண்ணீர் தெளித்தது
மலர் மொட்டுக்களின் மீது
மூடு பனி

எழுதியவர் : (16-Feb-12, 6:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : moodu pani
பார்வை : 406

மேலே