உனக்காகவே

உனக்காகவே பிறந்து........
உனக்காகவே வளர்த்து....
உன்னையே நேசித்து................
உன் கூடவே வாழ்வதற்கு.............
உன் நிழல்போலவே என்றும் கூடவே வரும்...
ஒரு ஜிவன்,,கண்டிப்பாக இருக்கும் காத்திரு...................
[விஜய் கரன்]