வெளி அழகை விட்டுத் தல்.....!

தெர்மோ கோல் அரண்மனையே
தேகம் இது புரிந்துகொள்...
தக தகக்கும் பொன் ஒளிகள்
தமது நெஞ்சில் அறிந்துகொள்....
உள்ளிருக்கும் ஒளியே
உலகத்தை வெளிச்சமாக்கும்....
உண்மை என்ன புரிந்ததோ...?
வெளி அழகை விட்டுத் தல்.....!

எழுதியவர் : (21-Feb-12, 11:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 187

மேலே