இல்லம்

சீராட்டி வளர்த்த என்னை

சீராக வளர்க்கவில்லை போலும்

என்னை ஈன்ற என் தாய்க்கு அடைக்கலம் முதியோர் இல்லம்...........

எழுதியவர் : ரபிக் (22-Feb-12, 1:18 pm)
Tanglish : illam
பார்வை : 182

மேலே