மலரினும் இனியவள் என் காதலி !............

காதலியே!
மலர்கள் பூத்த மயக்கும் தடாகம்
நீ முகம் தெரிய மூழ்கும் போது
தேன் உண்ணும் வண்டுகள் ஏன்?
உன் முகத்தை சுற்றுகின்றன!

எழுதியவர் : porchezhian (22-Feb-12, 7:45 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 272

மேலே