எனக்கு முன்

உன் நிழல் மிது
எனக்கு கோவம்
எப்போதும்
எனக்கு முன்
உனக்கு பின்!

எழுதியவர் : சுரியன்வேத (1-Mar-12, 1:36 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : enakku mun
பார்வை : 245

மேலே