வானவில்லை விட வண்ணமயமானது - நெல்லை பாரதி

வானவில்லை விட
வண்ணமயமானது

புதிர்களை விட
புதிரானது

இரும்பை விட
கனமானது

கரும்பைவிட
சுவையானது

அவரவர் குழந்தை
மழலை மொழியானது

எழுதியவர் : நெல்லை பாரதி (2-Mar-12, 3:08 pm)
பார்வை : 540

மேலே