ஊது பத்தி வாழ்க வாழ்க

எரியும் போது சதை
உருகுது கருகுது

ச்சை....! சகிக்கலே பொண நாத்தம்...

எரியும் போது சதை
கருகுது உருகுது

வாவ்....! சூப்பர் வாசம்......!

மனிதா.....! ஓ மனிதா...! ஓஹோ மனிதா !

உன்னை நீயே எண்ணடா - நீ ஓர்
ஊதுவத்திக்கு சமமா ?!

சாகும்போதும் வாழ்வது சுகமா ?
வாழும்போதே சாகடிப்பது சுகமா ?

எழுதியவர் : (3-Mar-12, 3:02 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 273

மேலே