கூர்க்(கா)வலன்

தூங்கும் மனிதர்களுக்காக
இரவில்
கையில் கத்தியுடனும்
கம்புடனும் - வாயில்
விசிலை வைத்துக்கொண்டு
கத்தி கத்தி செல்கிறான்
தூங்கா மனிதன் !..

எழுதியவர் : சுரேஷ் . G (4-Mar-12, 12:30 pm)
பார்வை : 329

மேலே