நீ மழையில்

நீ மழையில் நனையும் போது

சளி பிடிக்கும் என்றேன்

ஆனால்

நீயோ...

மழை பிடிக்கும் என்றாய்..........

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Sep-10, 2:33 pm)
Tanglish : nee mazhaiyil
பார்வை : 321

மேலே