எது அழகு
காகம் குயில்
குயில் மட்டும் அழகு ஏன்
காகம் கற்றுத்தரும் ஒற்றுமை அழகுஇல்லையா
தென்றல் புயல்
தென்றல் மட்டும் அழகு ஏன்
புயல் பின்னே வரும் சுத்தம் அழகுஇல்லையா
காதல் நட்பு
காதல் மட்டும் அழகு ஏன்
துவண்டாள் தோல் கொடுக்கும் நட்பு அழகுஇல்லையா
நீலவானம் பூமி
நீலவானம் மட்டு அழகு ஏன்
எல்லாவற்றையும் தனக்குள்ளே தாங்கும் பூமி அலகுஇல்லையா
எனவே
கண்ணுக்கு தெரிந்தவற்றைஎல்லாம் அழகு என்று சொல்வதை விட
கண்னுக்கு புலபடாததும் அழகு தான் இதனை ஆழ்ந்து நேசித்தால்தான் அழகின் அர்த்தம் புரியும்