காதல் காயங்கள்

பெண்ணே
உன்னால் என் இருதயத்தில்
உண்டான
காயங்களை ஆற்றி ஆற்றி
தேய்ந்தே போனது
என் கை ரேகைகள் !

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Mar-12, 3:01 pm)
Tanglish : kaadhal KAYANGAL
பார்வை : 364

மேலே