கவிதை

படிக்கும் போது
ரசிகை - உன்னை
படைக்கும் போது
பிரம்மா.... என்னை
இறை நிலைக்கு
உயர்த்தும் உன் பெயர்
கவிதை!!!

எழுதியவர் : Thulasi Bala (9-Mar-12, 6:19 pm)
சேர்த்தது : Thulasi Bala
Tanglish : kavithai
பார்வை : 336

மேலே