மென்மையான தமிழ்

தமிழ் பேப்பரை
பழைய விலைக்குப் போட்டேன்

எடைக்கல் எப்போதும் கீழேயே இருந்தது
தராசில் தமிழ் வைத்த தட்டு
தாழ்ந்து விடவில்லை.....

ஏன் ?

தமிழ் மென்மை ஆனது

எழுதியவர் : (11-Mar-12, 7:20 am)
Tanglish : menmaiyana thamizh
பார்வை : 286

மேலே