தாய்

தாயை வெறுப்பவர்
தரணியில்
யாரேனும்
உண்டோ?

அவர் தான்
வாழ்வதும்
வீணே.
வீழ்வதும்
நன்றே.

தாயை மறுப்போர்
தாமாக
தவற்றை
உணர்ந்தால்
வாழ்வார்.

அளப்பார்
இன்றே
பெறுவார்
பிறிதொரு
நாளில்
நன்றே.

எழுதியவர் : கசிகரோ (16-Mar-12, 11:16 pm)
பார்வை : 237

மேலே