நண்பர்களிடம் மட்டுமே.....

நண்பர்களிடம்
சாதி,மதம் என்று
எதுவுமே அவர்களை
நெருங்க பயம்
கொள்ளும்....!

அங்கே அவைகளுக்கு
நிரந்தர தடை
உள்ளபோது....?

எழுதியவர் : thampu (19-Mar-12, 12:47 pm)
பார்வை : 443

மேலே