பிரிவு

என் அன்பு மனைவியே
வாடி போகிறேன் நீ இல்லாமல்
உன் புன்னகை காணாமல்
உன் செல்ல சினுங்களை பாராமல்
உன் கை விரல் தீண்டாமல்
உன் முத்தம் வேண்டுமடி எப்போதும் உன் அரவணைப்போடு
சீக்கிரம் வாடி என்னிடம்
நீ இல்லாமல் தவிக்கிறேன் எப்பொழுதும்

எழுதியவர் : மருத்துவர் சதீஷ் (22-Mar-12, 11:21 pm)
Tanglish : pirivu
பார்வை : 184

மேலே