வரம்...

எதிர்வீட்டு ஜன்னலில்
நிலவின் முகத்தை நான் காண்பது தான்
இறைவன் எனக்கு கொடுத்த வரம்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (24-Mar-12, 7:33 pm)
Tanglish : varam
பார்வை : 164

மேலே