செல்போன் முத்தம்...

நீ என்னோடு பேசுகையில்
அடிக்கடி செல்போனுக்கு
முத்த மிடுகையில்
என் இதயம் சொல்கின்றது.
நீயும் செல்போனாய்
பிறந்திருக்கலாம் என்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (24-Mar-12, 7:38 pm)
பார்வை : 174

மேலே