காதல் தோல்வி

யாரிடம்
காதலில்
தோற்றுபோனதோ கண்ணாடி ,
இப்படி
உடைந்துபோயவிட்டதே !

எழுதியவர் : வினாயகமுருகன் (25-Mar-12, 11:56 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 457

மேலே