புன்னகை பூக்கள்

என் கல்லறையில்
பூக்கும் பூக்களும்
உன்னை பார்த்தால்
புன்னகை பூக்கும்...!

எழுதியவர் : கதிர்மாயா (26-Mar-12, 4:02 pm)
சேர்த்தது : கதிர்மாயா
Tanglish : punnakai pookal
பார்வை : 220

மேலே