மவுன உதடுகள்...

உன்னைப் போல்
நீ முத்தம் தர
உந்தன் உதடுகளும்
மவுனம் காக்கின்றன...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Mar-12, 5:27 pm)
Tanglish : mavuna udadugal
பார்வை : 131

மேலே