பணம்

கடல்போல பணமிருந்தும் குணமில்லார் வாழ்க்கை

பிணத்திற்கு சமமமாக என்னபடுவர்

பணத்தாலே குற்றத்தை மறைப்போர் எடுப்பார்

நரகத்திற்கோர் முன்பதிவு சீட்டு

பணமிருந்தும் கொடுக்காதார் வாழ்க்கை நாளை

தவமிருந்தும் கிடைக்காது அதுபோல்

பணம்கொண்டு மங்கயரை ஏய்ப்போரின் வாழ்க்கை

நரகல்போல் எண்ணப்படும் நரகத்தில்

எழுதியவர் : (27-Mar-12, 7:05 pm)
பார்வை : 248

மேலே