என் கவிதையின் தாவணி

பூங்கொடிக்கு தாவணி
போட்டு விட வானவில்
பொழுது சாய்ந்து வந்தது

கவிதைக்கு முதலில்
கட்டி அழகு பார்த்திருக்கிறேன்

நல்லாருக்கா ?

எழுதியவர் : (28-Mar-12, 12:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 188

மேலே