தோழன்...

நண்பன் - என் தவறுகளை
திருத்திக்கொள்ள சொல்லுவான்....!
நண்பன் - நான் நல்லது
ஏதும் செய்தால்.... திருப்திப்படுவான்...!

எழுதியவர் : thampu (28-Mar-12, 2:44 am)
Tanglish : thozhan
பார்வை : 321

மேலே