நிலவு


மாசிறு பிழைல்லாமல்

உன்னை படைத்தது

யோசிக்கவில்லை இறைவன்

பூமிக்கு எதெற்கு இரண்டு

நிலவென்று

எழுதியவர் : rudhran (13-Sep-10, 8:45 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : nilavu
பார்வை : 391

மேலே